காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆரோக்கியமே முக்கியம்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

பொங்கல் நாளான இன்று பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 ஜனவரி 2022, 11:01 am

DIN

பொங்கல் நாளான இன்று பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறியதுடன் டிவிட்டர் பக்கத்தில் ‘ எல்லாருக்கும் வணக்கம், கஷ்டமான ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு. எல்லா கட்டுப்பாடுகளையும் கடைபிடிங்க. ஆரோக்கியத்திற்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. எல்லாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.