அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் 160 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் இதுவரை 160 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

News image
பிறகு மணிக் கணக்கில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Updated On :24 ஜனவரி 2022, 10:23 am

DIN

இந்தியாவில் இதுவரை 160 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் வேகமாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா  ’ இந்தியாவில் இதுவரை 160 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.