/

மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு கரோனா

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :20 ஜனவரி 2022, 10:40 am

DIN

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். 
சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தாங்களாகவே தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.