வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இதுவரை 161.16 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2022, 7:50 am

DIN

இந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை காலை 7 மணி வரை) 67,49,746 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,61,16,60,078 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 488 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 21,13,365 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  53,26,20,729

இரண்டாம் தவணை -  38,40,43,892

முதல் தவணை -  19,88,04,364

இரண்டாம் தவணை -  16,52,80,537

முதல் தவணை -  12,38,94,416

இரண்டாம் தவணை -  10,32,17,344

பூஸ்டர் தடுப்பூசி -24,04,338

முதல் தவணை -   1,03,91,589

இரண்டாம் தவணை -  98,10,494

பூஸ்டர் தடுப்பூசி -25,79,571

முதல் தவணை -  1,83,90,455

இரண்டாம் தவணை -  1,71,19,331

பூஸ்டர் தடுப்பூசி -24,69,995

1,61,16,60,078

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.