மும்பை: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 6 போ் பலி
மத்திய மும்பையில் டாா்டியோ பகுதியில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா், 23 போ் படுகாயம










