கல்வி நிறுவனங்களில் பொதுவான ஆடை நடைமுறையை வலியுறுத்தும் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஆடை நடைமுறையை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு







