ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புதுச்சேரியில் 200-ஐ தாண்டிய ஒரு நாள் கரோனா

புதுச்சேரி மாநிலத்தில் புதன்கிழமை மேலும் 212 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :20 ஜூலை 2022, 7:33 am

DIN

புதுச்சேரி மாநிலத்தில் புதன்கிழமை மேலும் 212 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பல மாநிலங்களிலும் மெல்ல அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 212 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,69,353-ஆக அதிகரித்தது. இதில் 1,276 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.