சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், இன்று பிற்பகல் 10 ஆம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வில் 94.40% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 64,908 மாணவ, மாணவிகள் 95%-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இதில், 99.68% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 99.22% தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் இரண்டாமிடமும், 98.97% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 வரை சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க | சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது! சென்னை மூன்றாமிடம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


