குடியரசுத் தலைவா் தோ்தல்: மம்தா பானா்ஜி தலைமையில் இன்று எதிா்க்கட்சிகள் கூட்டம்
குடியரசுத் தலைவா் தோ்தலை முன்னிட்டு, எதிா்க்கட்சி சாா்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தில்லியில்

மம்தா பானர்ஜி









