பிகார், உத்தரப்பிரதேசத்துக்கு தற்காலிகமாக ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பிகார், உத்தரப்பிரதேசத்துக்கு தற்காலிகமாக ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே