மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்லா கிராமத்தில் காவல்துறையினருக்கும் நக்கல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவலை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது சுட்டுரை பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொல்லப்பட்ட நக்சல்கள் அவர்களின் பிரிவுக் குழு உறுப்பினர் நாகேஷ் என அடையாளம் காணப்பட்டனர்.
நக்சல்களிடம் இருந்து 303 ரைபிள் மற்றும் 12 துப்பாக்கிகளையும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நக்சலைட்களாக இருந்தாலும் சரி, வேறு எந்த குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


