குடியரசுத் தலைவா் தோ்தல்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் போட்டியிடும் மூத்த தலைவா் யஷ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த யஷ்வந்த் சின்ஹா.









