ஆளுநருடன் சந்திப்பு; முதல்வராக இன்றிரவு ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பு
பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் திருப்பம்: ஆளுநருடன் சந்திப்பு; முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே












