ஒடிஸா கடற்கரைப் பகுதியில் நவீன ரக பிரமோஸ் ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல் திறன், கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய ஏவுகணை சனிக்கிழமை ஒடிஸாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், டிஆா்டிஓ மற்றும் இந்திய கடற்படை ஒத்துழைப்புடன் இந்த ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பில் இந்த வகை ஏவுகணைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புகழ்பெற்ற டோரேமான் கார்ட்டூன் தொடரின் இயக்குநர் ஷிபயாமா காலமானார்!

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
துல்கர் சல்மான் - 41 உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
வீடியோக்கள்

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

