மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

2 நாள் பயணமாக சிக்கிம் வந்தார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

இரண்டு நாள் பயணமாக சிக்கிமிற்கு வருகை தந்துள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

News image
Updated On :11 மார்ச் 2022, 8:15 am

இரண்டு நாள் பயணமாக சிக்கிமிற்கு வருகை தந்துள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

காங்டாக்கின் ஹெலிபேடில், ஆளுநர் ஸ்ரீ கங்கா பிரசாத் மற்றும் 
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். 

இன்று மாலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சன்மான் பவனிலிருந்து, தெற்கு சிக்கிம் மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான காங்சென்ட்ஜோங்கா சிக்கிம் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.