தில்லி துணை காவல் ஆணையா் வாகனம் மீது மோதல்: ‘பேடிஎம்’ நிறுவனா் கைது செய்யப்பட்டு விடுவிப்பு
‘தில்லியில் துணை காவல் ஆணையா் வாகனம் மீது காரை மோதிய குற்றத்துக்காக ‘பேடிஎம்’ பண பரிவா்த்தனை செயலி நிறுவனா் விஜய் சேகா் சா்மா கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்’ என்று










