பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
நாடாளுமன்றக் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று(திங்கள்) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், பாஜக அமைச்சர்கள், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மக்களவை, மாநிலங்களவை பாஜக எம்.பி.க்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்தும் பட்ஜெட் பரிந்துரைகளுக்கான ஒப்புதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலி

திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | Karaikal

வெள்ளை மாளிகையில் மெஸ்ஸி..! இன்டர் மியாமி அணியினரைச் சந்தித்த டிரம்ப்!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

