மணிப்பூர் மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரேன் சிங்கிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதல்வராக என் பிரேன் சிங் நேற்று பிற்பகல் பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | மணிப்பூர் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பிரேன் சிங்
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“மணிப்பூரின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பிரேன் சிங்கிற்கு வாழ்த்துகள். அவரும், அவரது அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


