'பல பாகிஸ்தான்களை உருவாக்க பாஜக விரும்புகிறது' - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' குறித்து மெஹபூபா முஃப்தி கண்டனம்
நாட்டைப் பிளவுபடுத்தவும் பல பாகிஸ்தான்களை உருவாக்கவும் பாஜக விரும்புவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்திதெரிவித்துள்ளார்.

மெஹபூபா முப்தி








