ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கேரள காங்கிரஸ் தலைவர் தலேகுன்னில் பஷீர் கலாமானார்

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பியுமான தலேகுன்னில் பஷீர் இன்று காலை காலமானார். 

News image
Updated On :25 மார்ச் 2022, 9:24 am

DIN

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்பியுமான தலேகுன்னில் பஷீர் இன்று காலை காலமானார். 

79 வயதான பஷீர் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி  இன்று உயிரிழந்தார். 

பஷீர் 1977இல் கேரள சட்டப்பேரவையில், 1984 மற்றும் 1989 இல் சிராயன்கீழு மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூத்த காங்கிரஸ் தலைவர்  தாலேகுன்னில் தீவிர எழுத்தாளர், கென்னசா மாநில பல்கலைக்கழகத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, மக்களவை, மாநிலங்களவை, எம்எல்ஏ, கேரள பிரதேச காங்கிரஸ் குழுவின் செயல் தலைவராகப் பணியாற்றினார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கேரள காங்கிரஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.