இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலங்கை: இரவுநேர உள்நாட்டு விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

இலங்கையில் இரவு நேர உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:47 am

DIN

இலங்கையில் இரவு நேர உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மோதலின்போது இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது உள்நாட்டு விமானத் துறைக்கு தேவையற்ற சுமைகளை உருவாக்குவதாக சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாக இயக்குநர் தெமியா அபேவிக்ரம தெரிவித்தார். 

இரவு நேரம் பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக விமானத்தை இயக்குபவர்களுக்கும், பயணிகளுக்கும் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுவதோடு, கூடுதல் செலவு ஏற்படுகிறது. 

கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில் உள்ளூர் விதிகள் மற்றும் சர்வதேச அளவில் விதிக்கப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அபேவிக்ரம கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.