பெட்ரோல், டீசல் விலைலிட்டருக்கு 80 காசு அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 9 நாள்களில் அவற்றின் விலை லிட்டருக்கு ரூ.5.60 அதிகரித்துள்ளது.


பெட்ரோல், டீசல் விலை புதன்கிழமை லிட்டருக்கு 80 காசு அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் கடந்த 9 நாள்களில் அவற்றின் விலை லிட்டருக்கு ரூ.5.60 அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பைத் தொடா்ந்து ஒரு லிட்டா் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.115.88, சென்னையில் ரூ.106.69, தில்லியில் ரூ.101.01-ஆக உயா்ந்துள்ளது.
ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.100.10, சென்னையில் ரூ.96.76, தில்லியில் ரூ.92.27-ஆக அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...