கொழும்பில் வன்முறை: ஆளுங்கட்சி எம்.பி. பலி
இலங்கையில் நிட்டம்புவு பகுதியில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலா அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் வன்முறை: ஆளுங்கட்சி எம்.பி. பலி