விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கர்: அரசு ஹெலிகாப்டர் விபத்து; 2 விமானிகள் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியாகினர்.

News image
Updated On :13 மே 2022, 7:21 am

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் பயற்சி மேற்கொண்டிருந்த அரசு ஹெலிகாப்டர் நேற்று இரவு ஓடுபாதையில் திடீரென விபத்திற்க்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே ஒரு விமானியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்றொரு விமானியும் பலியாகினர்.

தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கான காரணமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.