அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

லடாக்கில் புதிதாக 3 பேருக்கு கரோனா

லடாக்கில் இன்று புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 மே 2022, 10:07 am

DIN

லடாக்கில் இன்று புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது.

புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் லே பகுதியையும், ஒருவர் கார்கிலையும் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து லடாக்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,256 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 228 ஆக உள்ளது.  உயிரிழந்தவர்களில் 168 பேர் லேவையும், 60  பேர் கார்கிலையும் சேர்ந்தவர்கள்.

9 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 28,019 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.