அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஜம்மு காஷ்மீரில் புதிதாக 5 பேருக்கு கரோனா உறுதி

ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 5 பேர் கரோனாவால் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :17 மே 2022, 1:53 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 5 பேர் கரோனாவால் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,54,153 ஆக அதிகரித்துள்ளது.

உயிழப்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 4,752 ஆக உள்ளது.

புதிதாக தொற்று பதிவாகியுள்ள 5 பேரில் 3 பேர் ஜம்மு மாவட்டத்தையும், 2 பேர் ஸ்ரீநகர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.