சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மத்திய மின் வேதியியல் ஆய்வக நிறுவனத்தைப் பார்வையிட்டார் மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்னையில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக நிறுவனத்தை பார்வையிட்டார்.

News image
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மின் வேதியல் ஆய்வக நிறுவனத்தில்
Updated On :20 மே 2022, 8:08 am

DIN

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்னையில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக நிறுவனத்தைப் பார்வையிட்டார்.

ஜிதேந்திர சிங் வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராகப் பதவி வகிக்கின்றார்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 75வது தொடக்க விழாவிற்கு  தலைமை ஏற்க மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்னை வருகைப் புரிந்தார். அந்த விழா முடிந்தப் பிறகு சென்னையில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வக நிறுவனத்தையும் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.