ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் தீா்ப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும்









