பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று மகாராஷ்டிரத்தில் தொடக்கம்!

ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று மகாராஷ்டிரத்தில் தொடங்குகிறது. 

News image
Updated On :7 நவம்பர் 2022, 3:02 am

DIN

ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று மகாராஷ்டிரத்தில் தொடங்குகிறது. 

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில்ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார். 

கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இன்று தெலங்கானாவின் கமரெட்டி பகுதியில் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் இன்று மாலை மகாராஷ்டிரத்தில் பயணத்தைத் தொடங்குகின்றனர். 

இதுவரை 381 கிமீ பயணத்தை முடித்துள்ள ராகுல் காந்தி, காஷ்மீர் வரை 2,355 கிமீ தூரத்தைக் கடக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.