காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின் இடையே இன்று குருத்வாராவில் வழிபாடு செய்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில்ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஒற்றுமை நடைப்பயணத்தின் இடையே இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் உள்ள குருத்வாராவில் வழிபாடு செய்தார்.

இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குருநானக்கின் அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் பற்றிய போதனைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவை ஒன்றிணைக்கும் உறுதியை நிறைவேற்றுவோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிலிண்டர் தட்டுப்பாடு: அச்சம் வேண்டாம்; மத்திய அரசுக்கு துணை நிற்போம்! - முதல்வர்

தென் தமிழகத்தில் மார்ச் 18 வரை மழைக்கு வாய்ப்பு!

பள்ளி மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 12 பேர் ஜாமீன் ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

