மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

நேதாஜி பிறந்த நாள்: விடுமுறை தினமாக அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அரசு அறிவிக்க வேண்டியது இது, பொதுநல மனுவை தவறாக பயன்படுத்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேதாஜி இந்த நாட்டுக்கு உழைத்தது போல நீங்கள் உழைத்து அவர் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதியை  விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.