மைசூரு-சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் அரக்கோணம் இடையே கன்றுக்குட்டியின் மீது மோதியதில் சேதமடைந்தது.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 11ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைத்தார். சென்னை- மைசூரு இடையே பெங்களூரு வழியாக இயக்கப்படும் இந்த ரயிலானது நாட்டின் 5ஆவது வந்தே பாரத் ரயிலாகும்.
இதையும் படிக்க | 'ஜெயிலர்' கிளிம்ஸ் விடியோ வெளியீடு
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு மைசூருவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக்குட்டியின் மீது மோதியது. இதில் ரயிலின் முன்பக்க பகுதி சேதமடைந்தது.
விபத்தின் போது வந்தே பாரத் ரயில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கன்றுக்குட்டியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் முதல் இதுவரை வந்தே பாரத் ரயில்கள் இதேபோன்று 5 விபத்துகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் பதுக்கி விற்ற 4 போ் கைது

சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமல்: அரசியல் கட்சித் தலைவா்கள் சிலைகள் மூடல்

சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: மதுரை ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

