3 நாள்கள் மருத்துவமனையில் இருந்த ஷ்ரத்தா! துன்புறுத்திய அஃப்தாப்! - நண்பர்கள் வாக்குமூலம்
முதுகுத்தண்டு வலி, தோள்பட்டை வலி காரணமாக ஷ்ரத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், முகத்தில் சில காயங்கள் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்கள் ஏற்பட்ட தழும்புகளுடன், ஷ்ரத்தா







