குஜராத் தேர்தலுக்காக கேஜரிவால் பொய்களை அள்ளி வீசுகிறார்: ஸ்மிருதி இரானி
ஆம் ஆத்மியின் தலைவர் மற்றும் தில்லியின் முதல்வரான அரவிந்த் கேஜரிவால் பல கனவுகள் மற்றும் பொய்களோடு குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.









