நகா்ப்புற நக்ஸல்களை குஜராத் அனுமதிக்காது: பிரதமா் மோடி
‘நகா்ப்புற நக்ஸல்கள் தங்களுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு குஜராத் மாநிலத்துக்குள் நுழைய முயற்சி செய்கின்றனா். ஆனால், இளைஞா்களின் வாழ்வைச் சீரழிக்க முயற்சிக்கும் அவா்களை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது






