கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் துப்புதுலங்கிய கேரள நரபலி விவகாரம்: காவல் ஆணையா் தகவல்
கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம், கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாக துப்புதுலங்கியதாக எா்ணாகுளம் நகர காவல் ஆணையா் சி.நாகராஜு கூறினாா்.

நரபலி விவகாரம் தொடா்பாக கொச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த காவல் ஆணையா் சி.நாகராஜு.









