மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தில்லியில் பாஜக பொதுச் செயலாளர்களுடன் ஜெ.பி. நட்டா ஆலோசனை!

தில்லியில் அனைத்து மாநில பாஜக பொதுச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

News image
ஜெ.பி.நட்டா
Updated On :14 அக்டோபர் 2022, 6:52 am

DIN

தில்லியில் அனைத்து மாநில பாஜக பொதுச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். 

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையொட்டி தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

மத்தியில் ஆளும் பாஜக அடுத்த ஆண்டும் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து அக்கட்சியின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, அனைத்து மாநில பொதுச் செயலாளர்களுடன் தில்லியில் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.