ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு: அமுல் பால் விலை 2 ரூபாய் உயர்வு
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சங்கம் நாடு முழுவதும் விற்பனை செய்து வரும் அமுல் நிறுவனப் பால் பாக்கெட்டுகளின் விலை குஜராத் மாநிலத்தைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் தலா ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தைத் தவிர, அமுல் பால் விலை 2 ரூபாய் உயர்வு








