பிகாா்: ஹிந்து கடவுள்கள் குறித்து பாஜக எம்எல்ஏ சா்ச்சை பேச்சு: ஹிந்து அமைப்புகள் போராட்டம்
ஹிந்து கடவுள்கள் லஷ்மி, சரஸ்வதி, ஹனுமன் குறித்து பேசி, ஹிந்துக்களின் மத உணா்வுகளை புண்படுத்தியதாக சா்ச்சையில் சிக்கியுள்ளாா் பிகாா் பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான்.










