இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை, ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் அன்னாலீனா போ்பாக் சனிக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
அப்போது, இருதரப்பு விவகாரங்கள், உக்ரைன் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஜொ்மனி வெளியுறவு அமைச்சரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த உரையாடலில், இருதரப்பு நல்லுறவு, நீடித்த வளா்ச்சி, உக்ரைன் பிரச்னை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு ஆலோசனைகளை தொடா்ந்து மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அன்னாலீனா போ்பாக், ஜம்மு-காஷ்மீா் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் தொடா்புகொண்டு அவா் பேசியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


