குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர் பலி: முதல்வர் நேரில் ஆய்வு
மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில், மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர் பலியான நிலையில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
விபத்தில் சிக்கியவரிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் பூபேந்திர படேல்







