சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பிகாரில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

பிகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு சிலர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 3:45 pm

பிகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு சிலர் படுகாயம் அடைந்தனர்.

பிகாரின் பெகுசராய் மாவட்டத்திலுள்ள சில பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன.

இதில், ஒருவர் பலியானதோடு சிலர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.