பாஜக எம்எல்ஏவின் தாய்க்கே இந்த நிலை? கம்மலுக்காக காதையே வெட்டிய கொள்ளையர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பாஜக எம்எல்ஏ பிரதீப் சௌதரியின் தாயை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், தங்கக் கம்மலுக்காக காதையே வெட்டிச் சென்ற கொடூரம் நடந்துள்ளது.







