'பிரதமர் மோடி அவ்வாறு செய்யவில்லை; சில பாஜக தலைவர்கள்தான்...' - மம்தா பானர்ஜி பேச்சு
மத்திய புலனாய்வு அமைப்புகளை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்துவதாக நம்பவில்லை, பாஜக தலைவர்கள்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.










