வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க சட்டம் இயற்றப்படுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகள் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பாா்ப்பது ஏன் என்றும்,










