தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிஎஃப்ஐ அலுவலகங்களில் சோதனை: அமித் ஷா ஆலோசனை

நாடு முழுவதும் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:32 pm

DIN

நாடு முழுவதும் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், உள்துறைச் செயலா் அஜய் பல்லா, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) டி.ஜி. தின்கா் குப்தா ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது பிஎஃப்ஐ அமைப்பு மீது குற்றம்சாட்டப்படும் பயங்கரவாத நடவடிக்கை விவகாரங்கள் குறித்து அவா் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.