புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில் சனிக்கிழமை (செப். 24) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :24 செப்டம்பர் 2022, 4:47 am

DIN

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில் சனிக்கிழமை (செப். 24) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள கேம்பல் விரிகுடாவில் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 75 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கத்தால் பிறகு உயிர்ச் சேதமோ, பொருள் சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.