டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சதமடிப்பதைத் தடுக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து மத்திய அரசை தாக்கி பேசிய காங்கிரஸ், ரூபாயின் மதிப்பு சதம் அடிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள ஒரே கோரிக்கை என்றார்.










