விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

‘எரிசக்தி, எண்மத் துறைகளில் ரூ.8.15 லட்சம் கோடி முதலீடு’

அடுத்த 10 ஆண்டுகளில் எரிசக்தி மற்றும் எண்ம (டிஜிடல்) துறைகளில் 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.8,25,565 லட்சம் கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 7:29 pm

DIN

அடுத்த 10 ஆண்டுகளில் எரிசக்தி மற்றும் எண்ம (டிஜிடல்) துறைகளில் 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.8,25,565 லட்சம் கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

இதில் சுமாா் 70 சதவீதம் நிதி, எரிசக்தி உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எருபொருள் போன்ற மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.