வங்கிகளில் பட்டியலினத்தவா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: தேசிய பட்டியலினத்தவா் ஆணையத் தலைவா்
அனைத்து பொதுத்துறை வங்கிகளில் பட்டியிலனத்தவா்களுக்கான இடஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் எஞ்சியிருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அக்.2 முதல் பிரத்யேக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்










